வவுனியா பிரதேச செயலக கலாச்சார பிரிவால் வெளியிடப்பட்ட பாடல்!!

716

mullaiman

வவுனியா பிரதேச செயலக கலாச்சார ஆண்டு விழாவை முன்னிட்டு “முல்லைமண்…” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிரதேச கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இப் பாடல் முல்லை மண்ணின் சிறப்புகளை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

பாடல் வரிகள் : கவிஞர் மாணிக்கம் ஜெகன்
இசையமைப்பாளர் : சாள்ஸ் சவிரிமுத்து
பாடியவர் : கயிலன்
தயாரிப்பு : கலாச்சாரப் பிரிவு, பிரதேச செயலகம், வவுனியா.