உங்கள் கையடக்க தொலைபேசி யில் You Tube காணொளிகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்று தெரிய வில்லையா? அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு பல மென்பொருள்கலைக் நிறுவி (Install) களைப்படைந்தவரா நீங்கள்? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்கானது.

You Tube ன் இப் புதிய பதிவிறக்க ( Download ) அம்சதை ( Feature ) எவ்வாறு பயன்படுவது?
உங்கள் கையடக்க தொலைபேசியில் நிறுவப்பட்டிருக்கும் You Tube மென்பொருளை புதுப்பிபதன் (Update) மூலம் நீங்கள் இந்த அம்சதை ( Feature ) பெற்றுக்கொள்ள முடியும்,
அதன் பின்னர் பதிவிறக்க பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான தரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.