வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!

1465

வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத  மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில்  ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00  மணியளவில்  சாம்பல் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சாயி சரவண மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியாவின்  பலபகுதிகளிலுமிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளவுமை குறிப்பிடத்தக்கது.