வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா காட்சிகள்!(படங்கள், வீடியோ)

807

வவுனியா நகரின் மத்தியில்   அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  சப்பர திருவிழா நேற்று 29.01.2018  திங்கட்கிழமை  இடம்பெற்றது.

மாலையில் வசந்தமண்டப  பூஜை இடம்பெற்று  தொடர்ந்து  நடன  நிகழ்வுகள் இடம்பெற்று  7.30 மணியளவில்   முருகப்பெருமான் சப்பரத்தில்   ஆரோகணித்து  வவுனியா நகரை  வலம்  வந்த  நிகழ்வு இடம்பெற்றது .