வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் மகா சிவராத்திரி-2018

1045

 
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவில்  மகா சிவராத்திரி நிகழ்வு கடந்த 13.02.2018 செவ்வாய்க்கிழமை  மிக சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி சிவராத்திரி தினத்தில்   சிவனுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன்  நள்ளிரவுக்கு பின்னர் பக்தர்களின் பாலாபிசேகமும் இடம்பெற்றதுடன்  இரவுமுழுவதும்  அகிலம் கலையரங்கில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.