வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2018

968

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில்   சிவன்  மகோற்சவம்  (16.03.2018) வெள்ளிகிழமை   மதியம்  12.00 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது ..

 

மேற்படி  மகோற்சவத்தில்

  • கொடியேற்றம்   – 16.03.2018  (வெள்ளிக்கிழமை)
  • சப்பரம் -28.03.2018 (புதன்கிழமை )
  • தேர்த்திருவிழா -29.03.2018( வியாழகிழமை)
  • தீர்தோற்சவம் -30.03.2018 (வெள்ளிக்கிழமை) 

ஆகியன இடம்பெறும் .