வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018

881

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை  அதாவது நாளை  காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த  குருக்கள்  தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி மகோற்சவத்தில்

27.04.2018  வெள்ளிகிழமையன்று   மாலை 7.00 மணியளவில்  சப்பர திருவிழா

28.04.2018சனிக்கிழமையன்று காலை 8.30 மணியளவில்   தேர்திருவிழா

29.04.2018 ஞாயிற்றுக்கிழமையன்று  காலை 9.00 மணியளவில் தீர்த்த திருவிழாவும் இடம்பெறுகிறது .