வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் ஆலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற நரகாசூரன் போர்!!(படங்கள், வீடியோ)

963

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் தீபாவளியன்று நரகா சூரன்சம்ஹாரம் சிறப்பாக இடம் பெற்றது.

தீபாவளி அன்று வைணவ ஆலயங்களில் நரகாசூரன் போர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டு நரகாசுரன் போர் சிறப்பாக இடம்பெற துணை புரிந்தனர்.

nara

2 3 4