வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட அழைப்பிதழ்!!

900

vipulananthaவவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 09-11-2013 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அனைத்து பழைய மாணவ நண்பர்களையும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். கீழ்வரும் விடயங்கள் பற்றி பொதுக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்..

 

1.புதிய நிர்வாகக்குழுத் தெரிவு
2.கல்லூரிக்கான மைதான ஏற்பாடு
3.கல்லூரி தேநீர்ச் சாலையை பழைய மாணவர் சங்கம் பொறுப்பேற்பது
4.புதிய கட்டடத் தொகுதிக்கான திட்டமிடல்
5.பழைய மாணவர் சங்கத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்குமிடையிலான உறவினை வலுப்படுத்தல்

தவறாது அனைத்து பழைய மாணவர்களும் கலந்து கொண்டு எமது கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு.. +94775792465