வவுனியா மகா இறம்பைக்குளம் முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு உதவி செய்த க.சந்திரகுலசிங்கம் (மோகன்)!!(படங்கள்)

457

வவுனியா மகா இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமபுரம் நடன முத்த்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் உபநகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் அவ்வூர் மக்களுடன் கலந்துரையாடி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் குறித்தும், அதற்கு தேவையான கூரை உதவியினை செய்து கொடுத்துள்ளதுடன் எதிர் காலங்களில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

1 2 3 4

5