வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம் நேற்று 2018.07.09 திங்கட்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது .
பத்து நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில் இறுதிநாளான 16.07.2018 திங்கட்கிழமை பொங்கல் உற்சவம் இடம்பெற உள்ளது.
பொங்கல் உற்சவத்தின் போது விசேட கலை நிகழ்வுகள் நிகழ்வுகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .


















