கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் நான்காம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)

931

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரிசமேத அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின்  நான்காம் நாளான நேற்று  (07.08.2018)காலை முதல் அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை, கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து காமதேனுவாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.