வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி!

974

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில்  கடந்த  02.09.2018 ஞாயிற்று கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன் அருளக மற்றும் நிருத்தியநிகேதன கல்லூரி மாணவர்களதும் கண்ணன் அறநெறி பாடசாலை மாணவர்களதும் நடன நிகழவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது