ஜாலியாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம் : ஏமனில் பயங்கரம்!!(வீடியோ)

540

yemanஏமனில் ஜாலியாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனில் திருமணம் நடந்து முடிந்த பின்னர், அனைவரும் சேர்ந்து கங்ணம் ஸ்டைல் பாட்டிற்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது தவறுதலாக AK-47 ரக துப்பாக்கி ஒன்று வெடித்ததில், மூன்று பேர் பலியாகினர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.