வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
J.லக்சன் 184 புள்ளிகள்
A.கம்சத்வன் 178 புள்ளிகள்
K.திரிஷாந்த் 168 புள்ளிகள்
ஆகிய மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் .