மம்முட்டி மகனுடன் நஸ்ரியா காதல் : படப்பிடிப்பில் நெருக்கம்!!

511

Nasriyaமம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கும் நஸ்ரியாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மலையாள படஉலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.

நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ராஜாராணியில் ஆர்யா ஜோடியாகவும், நய்யாண்டியில் தனுஷ் ஜோடியாகவும் நடித்தார். தற்போது ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா படத்தில் நடிக்கிறார்.

துல்கர் சல்மான் மலையாளத்தில் பிசியாக நடிக்கிறார். தற்போது வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதில் துல்கர்சல்மான் ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

 

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுகிறார்களாம். காதலிப்பதாக படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர். துல்கர் சல்மான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது