இலங்கை பிரபல எம்.பி ஒருவருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் சிடி முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் நம்பர் வன் நடிகையாக இருந்த அவர் திடீரென மும்பையில் செட்டிலாகி இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒரு இந்திப் படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் சென்றார். இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அவர் அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும் விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆனால் போன இடத்தில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டலில் அவர் தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும் அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த சிடியில் ஹொட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.
இந்த சிடிதான் இப்போது சென்னையின் விஐபிகள் சிலரின் கஸ்டடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல இலங்கையில் பிரபல இயம் வயது எம்பி ஒருவருடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக அந்த நடிகையை தொடர்பு கொண்டால் வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வந்துள்ளது. மேலும் நடிகைக்கு நெருக்கமானவர்கள் அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார் என்றும் இந்த தகவல் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.





