ஐரோப்பிய வங்கியிடம் 90 மில்லியன் யூரோக்களை கடன் வாங்குகிறது இலங்கை!!

682

European Bankஇலங்கை அரசாங்கத்துடன் ஐரோப்பிய முதலீட்டு வங்கி 90 மில்லியன் யூரோக்களுக்கான கடன் உடன்படிக்கையை செய்துள்ளது.

இந்த கடன்மூலம் அரச மற்றும் தனியார்துறையின் கைத்தொழில்களுக்கு ஊக்கம் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கான சக்தி உருவாக்க சூழல் மேம்பாட்டு நிகழ்ச்சியும் உள்ளக்கப்பட்டுள்ளது.

2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் 670 மில்லியன் யூரோக்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 250 யூரோக்களை ஐரோப்பிய வங்கி வழங்கியுள்ளது