கருவுற்றிருந்த மனைவியை  அலட்சியப்படுத்திய கணவன் : விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை!!

1318

 

கணவன் வயிற்றில் குழந்தை

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம்.

ஆனால் சில ஆண்கள் இதை உணருவதில்லை. எப்போதும் போலவே அலட்சியமாக பேசுவார்கள். அவ்வாறு இந்த காணொளியில் ஒருவர் கருவுற்றிருக்கும் தன் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று பாருங்கள்.

இதே நிலைமை ஆண்களுக்கு வந்தால் பெண்கள் எப்படி கவனித்து கொள்வார்கள் என்பதை எடுத்துரைக்கின்றது இந்த காணொளி. ஆண்கள் கர்ப்பமானால் இது தான் கதி.