சாதாரண தேங்கால் குலையொன்றின் நடுவே செவ்விளநீர் ஒன்று காய்த்துள்ள அதிசயம் ஜாஎல பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஜா எல பகுதியில் உள்ள றோகஸ் செபஸ்ரியன் என்பவரின் வீட்டில் சாதாரண தென்னையில் காய்த்துள்ள தேங்காய்களின் மத்தியிலேயே இந்த செவ்விளநீர் காணப்படுகிறது. இதனை பெருமளவு மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.