இந்திய – தென் ஆபிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் : தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை!!

479

indநெல்சன் மண்டேலா இறப்பை அடுத்து தென் ஆப்ரிக்காவில் துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் சுற்றுத்தொடர் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடர் பாதிக்கப்படாது. இந்த போட்டியை மண்டேலாவுக்கு அர்ப்பணிப்பதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி இன்று நடைபெறள்ளது.