வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் சேவை பாராட்டு விழா!!(படங்கள்)

782

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கடந்த 5ம் திகதி தேசிய கல்வியல் கல்லூரியில் இருந்து கட்டுறுப் பயிலுனராக பயிற்சியை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், சேவை பாராட்டு நிகழ்வும் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் சிறப்பாக பயிற்சியை மேற்கொண்ட தேசிய கல்வியல் கல்லூரியை சேர்ந்த 8 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
1 2 3 4 6 7