வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கடந்தவாரம் மாணவர்களுக்கான மதிப்பீட்டு அறிக்கை வழங்கலும், பெற்றோர் பார்வையிடலும் நிகழ்வு அதிபர் திரு.தர்மரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் செட்டிகுளம் கல்வி அபிவிருத்தி பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமாகிய திரு.என்.கமலதாசன் அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்பட்டதுடன். சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் 98 வீதமான பெற்றோர் சமூகமளித்திருந்தமை குறிபிடத்தக்கது.





