வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளி விழா!!(படங்கள்) December 12, 2013 702 வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கடந்த 5ம் திகதி ஒளி விழா பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கண்கவர் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.