வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(வீடியோ) March 14, 2019 1291 வவுனியா குட்செட் ரோட் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த 11.03.2019 திங்கட்கிழமை இடம்பெற்றது .