அதிவேகத்தால் நேர்ந்த விபரீதம் : சி.சி.டி.வி காணொளி!!

532

அதிவேகத்தில் பயணித்த உந்துருளியொன்று விபத்திற்குள்ளாகும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மீட்டியாகொட பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் பின்னர் உந்துருளி செலுத்துனர், மீண்டும் உந்துருளியை இயக்கி அங்கிருந்து செல்லும் விதமும் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.