ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு 4 முஸ்லிம் மகளீர் கல்லூரி – 174
வின்சன்ட் மகளீர் உயர் கல்லூரி மட்டக்களப்பு -172
பதுர்தீன் மகளீர் கல்லூரி கண்டி – 168
புனித அன்டனி மகளீர் பாடசாலை -167 புள்ளிகள்
ஸ்ரீ சண்முகா ஹிந்து மகளீர் பாடசாலை திருகோணமலை -166
வேம்படி மகளிர் உயர் பாடசாலை யாழ்ப்பாணம் -163
மகமூத் மகளீர் பாடசாலை கல்முனை -162
இதுதவிர ஆண்கள் பாடசாலைகளாக..
டி.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயம் – 174
ஹாட்லி கல்லூரி பருத்தித்துறை -167
யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரி -164
புனித மைக்கல் கல்லூரி மட்டக்களப்பு -164
சாஹிரா வித்தியாலயம் கல்முனை -162
கோணேஸ்வரா இந்து மகாவித்தியாலயம் – 159
கொழும்பு இந்துக் கல்லூரி -154
கலவன் பாடசாலைகளாக..
கொட்டகலை கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் -165
மாவனெல்ல சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் -163
கொக்குவில் இந்துக் கல்லூரி -162
ஹப்புகஸ்தலாவ அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் -160
மடவல பஜார் மதீனா முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் -159
ஏறாவூர் அலிகார் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் – 159
கொழும்பு விவேகாநந்தா வித்தியாலயம் -157 புள்ளிகள்
வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் -156
கெக்குனகொல்ல முஸ்லிம் மகா வித்தியாலயம் -156
மாவனெல்ல பதுரியா மத்திய மகா வித்தியாலயம் -156
கின்னியா மத்திய மகா வித்தியாலயம் -155
சியம்பலாகஸ் கொட்டுவ, பகமுனே, மதீனா முஸ்லிம் மகா வித்தியாலயம் -152 புள்ளிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.