க.பொ.த உ/த பெறுபேறுகள் வெளியாகின!!

655

Exam2013 கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தற்சமயம் இணையத்தில் வெளியாகியுள்ளன.

www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் 2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.