வவுனியா பெரியார் குளம் ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2019 July 1, 2019 1317 வவுனியா பெரியார்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 02.07.2019 செவ்வாய்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகின்றது. 15 நாட்கள் இடம்பெறும் அலங்கார உற்சவம் 17.07.2019 இல் தீர்த்ததுடன் நிறைவடையவுள்ளது.