வவுனியாவில் அதிசயம் வாழைமரம்!!

1243

அதிசயம் வாழைமரம்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது.

வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது.

இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.