வவுனியா இறம்பைக்குளத்தில் இடம்பெற்ற சுனாமி அஞ்சலி நிகழ்வு!!

1504

vavuniya

ஆழிப் பேரலையில் உயிர் நீத்த எம் உறவுகளை நினைவுகூறும் முகமாக இன்று காலை இறம்பைக்குளம் இராணி மில் வீதியுள்ள வைரவர் ஆலயத்தில் வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தால் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தால்100 பேருக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டதுடன் மேலும் விசேட ஆராதனைகள், உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு என்பனவும் நடைபெற்றது.