வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய அலங்கார உற்சவம்![?]
1069
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 09.07.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17.07.2019 அன்று தேர்த்திருவிழா இடம்பெற்று 18.07.2019 அன்று தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெற்றது.