வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

712

பணி பகிஸ்கரிப்பு

தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.