வவுனியா கோயில்குளம் இளைஞர்களின் புத்தாண்டு வெளியீடான தேன் சிந்தும் பூக்கள் பாடல் வெளியீடு!!(வீடியோ)

779

Capture

புதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா கலையகம் “தேன் சிந்தும் பூக்கள்” என்னும் பாடலை கடந்த 1ம் திகதி வெளியீடு செய்தது.

ஸ்டார் மீடியா நிறுவனம் ஏற்கனவே பல வெற்றிப் பாடல்களை வெளியீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது . அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

பாடல் : தேன் சிந்தும் பூக்கள்
பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி
இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ்
இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா
இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன்
தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம்
உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )