இளம் யுவதிக்கு நேர்ந்து வந்துள்ள கொ டுமை : வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் வெளிவந்த விடயம்!!

565

இளம் யுவதிக்கு

16 வயதான இளம் யுவதியை மூன்று வருடங்களாக வ ல்லு றவுக்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யுவதி கீழே விழுந்து விட்டதாக கூறி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த யுவதி கடும் உ ளவியல் பா திப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிந்து அது குறித்து மொரொன்துடுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது யுவதியை இரண்டு பேரும் நீண்டகாலமாக வ ல்லுற வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 31 மற்றும் 45 வயதானவர்கள் எனவும், இவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் அங்கவீனமடைந்த நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து மொரொன்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.