தைவானில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபர், 60 மணிநேரமாக போராடி உயிர் பிழைத்துள்ளார்.
தைவான் நாட்டை சேர்ந்த த் செங் லியேன் கடந்த 3ம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பாரிய அலை ஒன்று எழுந்ததால் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார்.
நீச்சல் தெரியாததால் திக்குமுக்காடிப் போனவர் அங்கு மிதந்து கொண்டிருந்த சவப்பெட்டியை பிடித்துக் கொண்டு 60 மணி நேரமாக போராடி உயிர் பிழைத்தார்.
ஆனால் அங்கு எப்படி சவப்பெட்டி வந்தது என்பது குறித்து யாரும் விவரிக்க மறுத்துள்ளனர்.