இரவில் குடியிருப்புக்குள் புகுந்த இராட்சத முதலை!!

601

இராட்சத முதலை

மட்டக்களப்பு கதிர்காமர் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் முதலையொன்று புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் ப தற்ற நிலை மையேற்பட்டுள்ளது.

இன்று இரவு அமிர்தகழி கதிர்காம வீதியில் மக்கள் நெ ரிசல் அதிகமுள்ள பகுதியிலேயே இந்த முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதியில் மக்கள் அ ச்சத்தில் உள்ளதன் காரணமாக குறித்த முதலையினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் மற்றும் மாநகரசபை ஊழியர்கள், அப்பகுதி இளைஞர்கள் குறித்த முதலையினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.