வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2020ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

985

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி மாதம் 2020ம் ஆண்டுக்கான புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

அரச அங்கீகாரம் பெற்ற NVQ3 மற்றும் NVQ4 கற்கைநெறியை பூர்த்திசெய்வதன் மூலம் அடுத்தகட்டமாக உங்கள் பட்டதாரியாகும் கனவை நனவாக்குங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 29.11.2019, விண்ணப்பப் படிவத்தினை மன்னார் வீதி, நெளுக்குளத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு
அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா

024 2223664
024 2050177
024 2050177

பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளன..