மூன்றே நிமிடங்களில் 2 கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு சாதனை படைத்த பெண்!!

613

Record

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் மூன்றே நிமிடங்களில் 2 கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 3ம் திகதி அமெரிக்காவின் ஆர்கான் அருகே உள்ள போர்லாண்டு என்ற இடத்தில் சமைக்கப்பட்ட 2 கிலோ ஸ்டீக் என்ற மாட்டு இறைச்சியை மாலி ஸ்குயிலர் என்பவர் மூன்றே நிமிடங்களில் சாப்பிட்டு புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

மூன்று கிலோ மாட்டு இறைச்சியை 6 நிமிடம் 48 வினாடிகளில் ஒருவர் சாப்பிட்டது தான் இதுவரை உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த சாதனையை மாலி ஸ்குயிலர் முறியடித்துள்ளார்.