யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அந்தரங்கத்தைக் காட்டியவர் கைது!!

772

Arrestயாழ்ப்பாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு தனது அந்தரங்கத்தை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடமைக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வீதியில் நின்றிருந்த நபர் தனது அந்தரங்கத்தை காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகத்தர் யாழ்.பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்க்கு கொண்டுவந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.