மூன்று இளைஞர்கள்..

வவுனியாவில் இளை ஞர்கள் மூவரை ஹெ ரோ யின் போ தைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் பு லனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இ ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை வவுனியா தேக்கவத்தை பகுதிகளில் நின்ற இளைஞர்களிடமிருந்து 1010 மில்லி கிராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருளினை உடமையில் வைத்திருந்த கு ற்றத்திற்காக 20, 30, 38 வயதுடைய இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





