வவுனியா பொலிஸ் நிலையம் காவல்துறை என பெயர் மாற்றம்!!

1256

வவுனியா பொலிஸ் நிலையம்

வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் காவல்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ் பகுதிகளில் தமிழ்மொழி நடைமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளமைக்கு இணங்க, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொலிஸ் நிலையம் காவல்துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.