காதலனுடன் வெளியே சென்ற பெண் த ப்பிப்பதற்கு சொன்ன காரணம் : அ திர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

477

பெண் த ப்பிப்பதற்கு..

இந்தியாவில் காதலனுடன் வெளியே சென்ற இளம் பெண், பெற்றோரிடமிருந்து த ப்புவதற்காக அவர் சொன்ன காரணத்தை கேட்டு பொலிசார் மற்றும் பெற்றோர் அ திர்ச்சியடைந்துள்ளனர். மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை இளம் பெண் ஒருவருடன் வந்த பெற்றோர், பு கார் ஒன்றை கொடுத்தனர்.

அதில், தன் மகள் கல்லூரி முடித்து வீடு திரும்பிய போது, திடீரென்று காரில் வந்து நான்கு பேர் க டத்தி சென்றுவிட்டதாகவும், அதன் அவர்களிடமிருந்து எங்கள் மகள் த ப்பி வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து பொலிசார் குறித்த பெண்ணை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று, நடந்தது என்ன? எப்படி க டத்தல் நடந்தது? என்பது குறித்து நடித்து காண்பிக்கும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் த யங்கியதால், பொலிசார் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, க டத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த பெண், இளைஞர் ஒருவருடன் தானாக இரு சக்கர வாகனத்தில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது.

இதனால் இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த பெற்றோர் அவரிடம் கேட்டுள்ளனர், பொலிசாரும் விசாரித்துள்ளனர். அப்போது கல்லூரி முடிந்ததும், நான் காதலனுடன் வெளியே சென்றிருந்தேன், வீட்டிற்கு வர தாமதமானதால் இப்படி ஒரு பொய்யை கூறியதாகவும், பெற்றோர் எ ச்சரிக்கை செய்து விட்டுவிடுவார்கள் என்று நினைத்தே இப்படி கூறினேன்.

புகார் கொடுப்பார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை, இறுதியில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.