கோர விபத்தில்..

பண்டாரகம, மொரந்துடுவ பகுதியில் பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை, பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் ப லியாகி உள்ளனர். லொறி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக மூன்று இளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர்.





