யாழ். இளைஞன்..

யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இ ளைஞன் கொ டூரமாக அ டித் துக் கொ லை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லியடி வதிரியைச் சேர்ந்த இ ளைஞன் ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்ட நிலையில், கிறிஸ்லாந்து நாட்டு காட்டுப்பகுதியில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் நு ழையும் நோக்கில் கிறீஸ் நாட்டை அண்மித்த வேளையில் அவர் கொ ல்லப்பட் டிருக்கலாம் என ச ந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுக்குள் நு ழைய நீண்ட தூரம் க டும் கு ளிரில் நடைபயணமாக ஆறு , மலை, காடுகள் கடந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முகவர் ஊடாக வெளிநாடு சென்ற இ ளைஞன் ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா சென்ற இ ளைஞன் ஒருவர் பனாமா காட்டிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




