ஈரானின் கடும் எ ச்சரிக்கை : டுபாயிலுள்ள இலங்கையர்களுக்கு ஆ பத்து!!

968

ஈரானின் கடும் எ ச்சரிக்கை..

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போ ர் ப தற்றம் காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு பா திப்பு ஏற்படலாம் என அ ச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மு றுகல் மூன்றாம் உலகப் போ ருக்கான ஆரம்ப புள்ளியாக அமையும் என எ ச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் சீ ண்டினால் அவர்களின் நட்பு நாடுகள் மீது தக்க ப திலடி கொடுப்போம் என ஈரான் க டுமையாக எ ச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமான டுபாய் மற்றும் இஸ்ரேல் மீது ப திலடி கொடுக்கப் போவதாக ஈரான் மி ரட்டல் விடுத்துள்ளது.

தொழில்வாய்ப்புக்காக சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் டுபாயில் பணி புரிந்து வருகின்றர். இந்நிலையில் ஈரானின் எ ச்சரிக்கை பாதக வி ளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் தம் நாட்டின் மீது ஏ வுக ணை வீ சினால் தக்க ப திலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் எ ச்சரித்துள்ளார்.