மோ தலில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மா ணவர்கள் கை து!!

474

பல்கலைக்கழக மா ணவர்கள்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் பொ லிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோ தல் ச ம்பவம் தொடர்பிலேயே குறித்த மா ணவர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இரு மாணவ குழு க்களுக்கிடையே ஏ ற்பட்ட மோ தலில் இரண்டு மா ணவர்கள் ப டுகாய மடைந்திருந்தனர்.

ப டுகாய மடைந்த இ ரு மா ணவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சி கிச்சைப் பெற்று வரும் நிலையிலேயே குறித்த 12 மா ணவர்களும் இன்றையதினம் கை து செய்யப்பட்டுள்ளனர்.