கிணற்றில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை பரிதாப ம ரணம்!!

514

ஒரு வயதுக் குழந்தை

பொலன்னறுவை, பகமுண பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் வி ழுந்து ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.

பகமுண – புவக்கஹ உல்பத, தெற்கு பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிணற்றில் விழுந்த குழந்தை மீ ட்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, குழந்தை உ யிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

குழந்தையின் ச டலம் பகமுண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.