தீயி ட்டு எ ரிக்கப்பட்ட உணவு விடுதி!!

487

உணவு விடுதி

திருகோணமலையில் உணவு விடுதியொன்று நேற்றிரவு தீயி ட்டு எரி க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நிலாவெளி, கோபாலபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதியே அ டையாளம் தெ ரியாதவர்களால் தீயி ட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் விடுதியிலிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீ யில் எ ரிந்து நா சமாகியுள்ளன.

குறித்த ஹோட்டலில் தீ ப ற்றியமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.