நி ர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோ தல் : பெண் உட்பட 6 பேர் காயம்!!

573

நி ர்வாணமாக குளித்தவர்களால்..

மாணிக்க கங்கையில் நி ர்வாணமாக குளித்து கொண்டிருந்தவர்களால் பாரிய மோ தல் நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வா ய்த்த கராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

அ டிதடி சம்பவம் தொடர்பில் 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த பக்தர்களே இவ்வாறு நி ர்வாணமாக குளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.